உலகம் முழுவதிலும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, சமுத்திரக்கனி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்! வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 24 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. சென்னையில் மட்டுமே சுமார் ரூ 2.35 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதிலும் மொத்தமாக ரூ 25 கோடி வரை வசூல் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here