லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “கொலையுதிர் காலம்” படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. படுதோல்வி அடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து பிகில், லவ் ஆக்ஷன் டிராமா, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கிறது. மேலும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து “தர்பார்” படத்திலும் நடித்து வருகிறார்.

கவினை மோசமாக திட்டி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!

இந்நிலையில் நயன்தாரா ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவலை பிரபல வார இதழ் வெளியிட்டுள்ளது. நயன்தாரா ஒரு படத்திற்கு 4 கோடியில் இருந்து 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இது தமிழ் சினிமாவில்  இரண்டாம் கட்ட ஹீரோக்கள் வாங்கும் சம்பளமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here