உலகம் முழுவதிலும் வசூலை வாரிக் குவிக்கும் நேர்கொண்ட பார்வை – இத்தனை கோடிகளா?

தல அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஒரு வாரம் கடந்தும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 65 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் ரூ 25 கோடியும், கேரளா, கர்நாடகா சேர்த்து ரூ 5 கோடியும் வசூல் செய்துள்ளது.

வனிதா சொன்னால் பிக்பாஸ் வீட்டு கதவு திறக்குமா? கேள்வி எழுப்பிய பிரபல நடிகை

இதன் மூலம் நேர்கொண்ட பார்வை விரைவில் 100 கோடி கிளப்பில் இணையவுள்ளது.