நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா ?

தல அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அண்மையில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

அஜித்திற்கு இருப்பது ரசிகர்களே கிடையாது – பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் 32 நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ 10.79 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.