ஒரு வார முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல்! இத்தனை கோடிகளா?

தல அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்தை ஹச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கடந்த வாரம் ரிலீஸ் ஆன “நேர்கொண்ட பார்வை” படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது வசூலிலும் பிரதிபலித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் மறுபடியும் நுழைந்திருக்கும் வனிதாவிற்கு இவ்வளவு சம்பளமா?

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படம் ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ 55 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.