இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா சொன்ன விஷயம் – பிரபல இயக்குனர் கூறிய சுவாரஸ்ய தகவல்

90 – களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட விமான விபத்தில் அவர் பலியானார். உடன் சென்ற அவரது சகோதரர் மேலும் இருவருக்கும் பலியானார்கள்.

இந்நிலையில் “தண்டகன்” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இறப்பதற்கு முன்பு நடிகை சௌந்தர்யா என்னுடன் பேசியிருந்தார். அப்போது அவர் என்னிடம் இதுதான் என்னுடைய கடைசி படம், ஏனெனில் நான் 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினார்.

கவினை மோசமாக திட்டி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!

அடுத்த நாள் 7.30 மணியளவில் அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தாக கூறியுள்ளார்.