ரஜினி, கமலுக்கு அரசியல் வேண்டாம்… முன்னணி நடிகர் வேண்டுகோள்!

ரஜினி, கமல் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள். தமிழ் சினிமாவை உலக அளவிற்கு கொண்டு சேர்த்ததில் இவர்கள் இருவருக்கும் சம பங்கு உண்டு. சினிமா டூ அரசியல் தமிழ்நாட்டில் அரசியல் ஃபார்முலாவுக்கு இவர்கள் மட்டும் விதிவிலக்கா?

கமல் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பிரபல வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரஜினி, கமல் இருவருக்கும் என்னோட வேண்டுகோள் ஒன்றுதான். அவர்களுக்கு அரசியல் வேண்டாம்.

எனக்கு பைனலுக்கு போக விருப்பம் இல்லை! கவினுக்காக அழும் லாஸ்லியா

ஏனென்றால் என்னோட சொந்த தொகுதியிலே பணத்தால் என்னை தோற்கடித்து விட்டார்கள். என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here