பிரபல மலையாள நடிகருக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் அனுமதி

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெய சூர்யா. இவர் தமிழில் “என்மனவானில்” என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது “திருச்சூர் பூரம்” என்ற படத்தில் நடித்து வரும் ஜெய சூர்யா படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்!

ஜெய சூர்யா தொடர்ந்து 10 நாட்களாக சண்டைக்காட்சியில் நடித்து வந்ததே அவரின் உடல் நிலை சோர்வாக காரணம் என சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் அவரை சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்