கவின் – லாஸ்லியா காதலில் துளி கூட உண்மையில்லை – பிரபல நடிகை ஓபன் டாக்

பிக்பாஸ் சீசன் 3 தொடக்கத்தில் இருந்தே கவின் – லாஸ்லியா காதல் பெரிதாய் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் கவின் தனது பழைய காதல் கதையை லாஸ்லியாவிடம் சொல்ல லாஸ்லியாவோ அது பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் கவின் – லாஸ்லியா காதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் காதலில் சற்றும் உண்மையில்லை என ஓபனாக கூறியுள்ளார்.  இது குறித்து மேலும் பேசிய ரம்யா அவர்கள் ஒரே இடத்தில் 24 மணி நேரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான் நட்பையும் தாண்டிய பிணைப்பை உணர்கின்றனர் என கூறியுள்ளார்.

வெந்த புண்ணுல வேல் பாச்சணுமா? கவின் குறித்து பேசிய கஸ்தூரி

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரின் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.