தொடரும் ரவுடி பேபி பாடலின் சாதனை! எத்தனை மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “மாரி 2”. இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். மேலும் கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற “ரவுடி பேபி” என்ற பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தென்னிந்தியாவில் அதிக பேர் பார்த்த வீடியோ என்ற பெருமையை ஏற்கனவே பெற்றுவிட்ட நிலையில் தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

முகெனுக்கும் அபிராமிக்கும் இடையே வெடித்த பெரிய சண்டை – போர்க்களமான பிக்பாஸ் வீடு

இதற்கு மேல் இப்படி ஒரு சாதனையை எந்தவொரு தமிழ் பாடலும் படைக்குமா?  என்பது சந்தேகம் தான்.