பிரபாஸின் சாஹோ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு…முதல் நாள் மட்டுமே இத்தனை கோடி வசூலா?

பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் நேற்று வெளியான படம் சாஹோ. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நேற்று திரைக்கு வந்த “சாஹோ” தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் தெலுங்கில் ரூ 35 கோடியும், மலையாளத்தில் ரூ 5 கோடியும், இந்தியில் 10 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது.

கவின் – லாஸ்லியா காதலில் துளி கூட உண்மையில்லை – பிரபல நடிகை ஓபன் டாக்

மொத்தமாக முதல் நாளில் ரூ 60 முதல் 70 கோடி வரை வசூல் செய்துள்ளது.