சாய் பல்லவி போடும் கண்டிஷன் கேட்டு…தெரித்து ஓடும் தெலுங்கு சினிமா இயக்குனர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் சாய் பல்லவியின் நடிப்பு பேசப்பட்டது.

இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களும் சாய் பல்லவி பல கண்டிஷன்கள் போடுகிறாராம். தன்னுடைய ரோலுக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கறாராக கூறிவிடுகிறாராம். அதற்காகவே பல பெரிய ஹீரோக்களின் படங்களை நிராகரித்துவிட்டாராம்.

பிரபாஸின் “சாஹோ” பட பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை ஹீரோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அப்படி இருக்கையில் சாய் பல்லவியின் கண்டிஷன்களை கேட்டு  இயக்குனர்கள் தெரிந்து ஓடுகிறார்களாம்.