நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சாக்ஷி – வைரலாகும் புகைப்படம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சி 53 நாளை எட்டிவிட்டது. இதில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக்கொண்டு கடந்த வாரம் வெளியேறியவர் சாக்ஷி அகர்வால். மாடல் அழகியான இவர் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது கவினை காதலித்தார். கவின் இவருடைய காதலை ஏற்கவில்லை.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சாக்ஷி தனது சமூக வலைத்தள பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் மறுபடியும் நுழைந்திருக்கும் வனிதாவிற்கு இவ்வளவு சம்பளமா?

நேற்று நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை சாக்ஷி வெளியிட்டார். அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.