மாமனாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஹாட்டான உடை அணிந்து வந்த சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ! பேபி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற “96” படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் சமந்தா அண்மையில் தனது மாமனாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் ஓபனாக கூறிய கஸ்தூரி!

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

About last night 💓

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on