இந்த நடிகருடன் நடனம் ஆடுவது தான் கடினம் – மனம் திறந்த சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ஓ! பேபி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் சமந்தா அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.
பிக்பாஸ் தர்ஷனுக்கு ஷெரின் எழுதிய காதல் கடிதம்!

அதில் “தான் நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர். அதனால் தான் காதல் கதைகளை நிராகரித்தது விடுகிறேன். தொடர்ந்து பேசிய சமந்தா ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடனம் ஆடுவது தான் கடினம். அவர் சாதரணமாக ஆடிவிடுவார். நான் தான் பலமுறை ரிகர்சல் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here