பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரின் வெளியிட்ட உருக்கமான பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரின் வெளியிட்ட உருக்கமான பதிவு!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. இந்த சீசனில் முகேன் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றியாளர் முகேனுக்கு ரசிகர்களுக்கும் பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

பிரபல காமெடி நடிகர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகினர்

பிக்பாஸில் நான்கு பைனலிஸ்டுகளில் ஒருவரான ஷெரின் குறைவான வாக்குகளை பெற்றதால் முதலில் வெளியேற்றப்பட்டார்.

பட வாய்ப்பு இல்லை…பிகினி புகைப்படத்தை வெளியிட்ட மெட்ராஸ் பட நடிகை

இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஷெரின் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் “அனைத்து அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. இது எனது வாழ்க்கையின் சிறந்த அனுபவமாகும். பிக்பாஸ் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.