பாகுபலி படத்தின் இமாலைய வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் “சாஹோ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை சுஜித் இயக்கினார்.

இப்படத்திற்காக நடிகர் பிரபாஸ்க்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு தயாரிப்பு நிறுவனமோ, பிரபாஸ் தரப்போ இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் சாஹோ படத்தின் மூலம் தென்னிந்தியாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர் 7 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

பிக்பாஸிற்கு சென்றிருக்கும் கஸ்தூரிக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளமா?

வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி மட்டுமே சம்பளம் பெறும் ஷ்ரத்தா தனது முதல் படத்திலேயே 7 கோடி வாங்கியுள்ளார். இது மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here