அஜித் சார் சொன்னது 100% சரி – மகிழ்ச்சியின் உச்சத்தில் நேர்கொண்ட பார்வை நடிகை!

தல அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இன்று வெளியான திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நேர்கொண்ட பார்வை படம் பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார். அங்கிருந்த ரசிகர்கள் அவர் எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.

நரக வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்…வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஷ்ரத்தா “அஜித் சாருக்கு மிக்க நன்றி. அவர் படப்பிடிப்பின் போது இப்படத்திற்கு பிறகு உங்களது வாழ்க்கை மாறும் என்றார். அவர் சொன்னது 100% சரி என தெரிவித்துள்ளார்.