முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சுஜா வருணி! குவியும் வாழ்த்துக்கள்

பிக்பாஸ் முதல் சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் நடிகை சுஜா வருணி. பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு தான் நீண்ட நாட்களாக காதலித்தது வந்த நடிகர் சிவக்குமாரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த ஜோடிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுவரை குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சுஜா முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் குழந்தைக்கு “அத்வைத்” என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கிய சுட்டீஸ், யாருடைய குழந்தைகள் தெரியுமா?

தற்போது அந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

View this post on Instagram

Hello everyone! For our family today is an auspicious day…With pride and joy I m here to share my happiness as we celebrate the birth and naming of our son.. With God's grace along with all your Prayers and blessings A little baby born.. We officially named the baby as S.K.ADHVAAITH Adhvaaith- means Unique, Equality.. So pour your blessings to him..Let him surround with happiness and contentment everyday.. As parents we will bring him up in a very proper way ..We will make his path clear and support all his dreams to come true.. Many are asking me to post my baby photo.. kindly understand at present we are not interested to post any pic of him.. Have patience.. We will post his pic at the perfect time.. Thank u all for keeping us in your prayers.. Our sincere thanks to @mommyshotsbyamrita @thatwindowseat for the wonderful capture 🦋🦋🦋🦋🦋

A post shared by Suja varunee official (@itssujavarunee) on