நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிகினி உடையில் டாப்ஸி! வைரலாகும் புகைப்படம்

டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான “கேம் ஓவர்” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து டாப்ஸி “மிஷன் மங்கள்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க நடிகை டாப்ஸி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவர்ச்சி போட்டோ ஷீட் நடத்தியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். 3000க்கும் அதிகமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.

இந்தியன் 2 படத்தின் மாஸான புதிய போஸ்டர் இதோ!

இணையத்தில் படுவேகமாக வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ