அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ

அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ

80, 90-களில் தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் கவர்ச்சியால் கட்டிப்போட்டவர் சில்க் ஸ்மிதா. இவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவர் நடித்த படங்களும், பாடல்களும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம்.

இந்நிலையில் அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த பெண் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

இதற்காக என்னை மன்னித்து விடுங்கள் – பிக்பாஸிற்கு பிறகு லாஸ்லியா வெளியிட்ட உருக்கமான பதிவு

இணையத்தில் படுவேகமாக வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ