சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு நான் ஜோடியா? அதிர்ச்சியான நடிகை

சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு நான் ஜோடியா? அதிர்ச்சியான நடிகை

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவண அருளின் விளம்பரங்கள் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலம். இவர் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்ற தகவல் அண்மைக்காலமாக கோலிவுட்டில் உலா வருகிறது.

மேலும் அவருக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் அணுகியதாகவும் பின்னர் ஹன்சிகா நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் செய்திகள் பரவியது.

இதுக்கு எதுக்கு டிரெஸ்…நடிகையை விளாசும் நெட்டிசன்கள்

ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.