ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள “ஐங்கரன்” படத்தின் டிரைலர் இதோ!

ஜி.வி.பிரகாஷ் குமார், மகிமா நம்பியார், காளி வெங்கட், அருள் தாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரவி ராசு இயக்கத்தில் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஐங்கரன். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படத்தின் டிரைலர் இதோ