த்ரிஷா நடிக்கும் “கர்ஜனை” படத்தின் டிரைலர் இதோ!

த்ரிஷா, அமித், வம்சி கிருஷ்ணா, ஸ்ரீரஞ்சனி, மதுமிதா, மதுரை முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “கர்ஜனை”. இப்படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார். சென்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள “ஜாம்பி” படத்தின் டிரைலர் இதோ!

த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.