தல மற்றும் யுவன் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த “காலம்” பாடலின் முழு வீடியோ இதோ!

தல அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 10 நாட்களை கடந்தும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் இருந்து “காலம்” என்ற பாடலில் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: இந்த படமும் போச்சா? ரசிகர்கள் வேதனை

தல மற்றும் யுவன் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த “காலம்” பாடலின் முழு வீடியோ இதோ