சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இரண்டாவது டிரைலர் இதோ!

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காப்பான். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திலிருந்து ஏற்கனவே டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் படக்குழு தற்போது இரண்டாவது டிரைலரை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள “எங்க வீட்டு பிள்ளை” படத்தின் டிரைலர் இதோ!

சூர்யா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த காப்பன் இரண்டாவது டிரைலர் இதோ.