சூர்யா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த காப்பான் டிரைலர் இதோ

 

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காப்பான். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திலிருந்து ஏற்கனவே டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.

சூர்யா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த காப்பான் டிரைலர் இதோ