கார்த்தி மற்றும் தளபதி 64 இயக்குனர் கூட்டணியில் உருவாகியுள்ள “கைதி” படத்தின் டிரைலர் இதோ!

தளபதி 64 இயக்குனர் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகியுள்ள “கைதி” படத்தின் டிரைலர் இதோ!

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நரேன், ரமணா, தீனா, யோகி பாபு, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

பிகில் டிரைலர் எப்போது வெளியாகிறது – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.