அர்ஜுன், சினேகா நடித்துள்ள “குருஷேத்ரா” டிரைலர் இதோ

தர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், சினேகா ஆகியோர் நடிப்பில் நாகண்ணா இயக்கத்தில் உருவான “குருஷேத்ரா” டிரைலர் இதோ!