பிக்பாஸ் ஆரவ் நடித்துள்ள “மார்க்கெட் ராஜா MBBS” படத்தின் டிரைலர் இதோ!

பிக்பாஸ் முதல் சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் ஆரவ். இவரின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள மார்க்கெட் ராஜா MBBS படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.