தனுஷின் “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் பாடல்கள் இதோ!

தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் சசிக்குமார், சுனைனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். டர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

சில காரணங்களால் நீண்ட மாதங்களாக வெளியாகாமல் இருந்த இப்படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் தற்போது வெளியாகியுள்ளது.

மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கு இவர்கள் இருவரும் தான் காரணம் உண்மையை போட்டுடைத்த கஸ்தூரி!