சிவகார்த்திகேயன் நடித்துள்ள “எங்க வீட்டு பிள்ளை” படத்தின் டிரைலர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “எங்க வீட்டு பிள்ளை”. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நடராஜன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.