அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள “ஓ மை கடவுளே” படத்தின் டீஸர்!

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள “ஓ மை கடவுளே” படத்தின் டீஸர்!

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், ஷாரா ஆகியோர் நடிப்பில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓ மை கடவுளே. இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.