தமன்னா நடிக்கும் “பெட்ரோமாக்ஸ்” திகில் படத்தின் டிரைலர் இதோ

தமன்னா நடிக்கும் “பெட்ரோமாக்ஸ்” திகில் படத்தின் டிரைலர் இதோ

தமன்னா, யோகி பாபு, முனீஸ்காந்த், காளி வெங்கட், சத்யன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பெட்ரோமாக்ஸ். இப்படத்தை அதே கண்கள் படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். Eagle’s Eye Production தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்! வைரலாகும் புகைப்படம்

ஹாரர் காமெடி பாணியில் உருவாகியுள்ள “பெட்ரோமாக்ஸ்” படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.