பிச்சைக்காரன் பட இயக்குனர் இயக்கிய “சிவப்பு மஞ்சள் பச்சை” படத்தின் டிரைலர் இதோ

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோல் ஜோஸ், காஸ்மீரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “சிவப்பு மஞ்சள் பச்சை”. இப்படத்தை பூ, பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சசி இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.

மாமனாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஹாட்டான உடை அணிந்து வந்த சமந்தா!

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் டிரைலர் இதோ