சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடித்துள்ள “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தின் தமிழ் டீஸர் இதோ!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜகபதி பாபு, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “சைரா நரசிம்ம ரெட்டி”. இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். நடிகர் ராம்சரண் தயாரித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ள இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

தெய்வமகள் வாணி போஜனுக்கு அடித்த லக்! குஷியில் ரசிகர்கள்

ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தின் டீஸர் இதோ