தளபதி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த பிகில் இரண்டாவது பாடல் இதோ!

தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் “பிகில்”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் ஜாக்கி ஷெரிப், கதிர், இந்துஜா,விவேக், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திலிருந்து ஏற்கனவே “சிங்கபெண்ணே” என்ற பாடல் வெளியாகி வரவேற்ப்பு பெற்ற நிலையில் தற்போது “வெறித்தனம்” என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

தளபதி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த வெறித்தனம் பாடல் இதோ!