கவுண்டமணியை திட்டும் வைபவ் – சிக்ஸர் படத்தில் இருந்து வெளியான ஸ்னீக் பீக் வீடியோ

வைபவ், பலக் லால்வானி, சதீஷ், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “சிக்ஸர்”. இப்படத்தில் வைபவ் 6 மணிக்கு மேல் கண் தெரியாத மாலைக் கண் நோய் உள்ளவராக நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான “சிக்ஸர்” படத்தின் டிரைலரும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது ஸ்னீக் பீக் விடியோ வெளியாகியுள்ளது. அதில் வைபவ், கவுண்டமணியின் போட்டோவை பார்த்து திட்டுவது போல காட்டப்பட்டுள்ளது.

நயன்தாரா ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

அந்த வீடியோ இதோ