Home Videos யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள “ஜாம்பி” படத்தின் டிரைலர் இதோ!

யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள “ஜாம்பி” படத்தின் டிரைலர் இதோ!

யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம். கார்த்திக், அன்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜாம்பி. இப்படத்தை Bhuvan Nullan இயக்கியுள்ளார். “எஸ் 3” பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

ஜாம்பி கதையை காமெடியாக சொல்லியிருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.